Oli Padaitha Kanninaai by M.S. Subbulakshmi

 
Love this song? Put this box on your blog!
Lyrics

Oli Padaitha Kanninaai Lyrics

ஒளிபடைத்த கண்னினாய் வா வா வா
உறுதிகொண்ட நெஞ்சினய் வா வா வா
களிபடைத்த மொழியினாய் வா வா வா
கடுமை கொண்ட தோளினாய் வா வா வா
தெளிவுபெற்ற மதியினாய் வா வா வா
சிறுமைகண்டு பொங்குவாய் வா வா வா
எளிமைகண்டு இரங்குவாய் வா வா வா
ஏறுபோல் நடையினாய் வா வா வா

இளையபர தத்தினாய் வா வா வா
full lyrics

more lyrics

Paste this code into your blog:

Oli Padaitha Kanninaai Lyrics

edit | print 
ஒளிபடைத்த கண்னினாய் வா வா வா
உறுதிகொண்ட நெஞ்சினய் வா வா வா
களிபடைத்த மொழியினாய் வா வா வா
கடுமை கொண்ட தோளினாய் வா வா வா
தெளிவுபெற்ற மதியினாய் வா வா வா
சிறுமைகண்டு பொங்குவாய் வா வா வா
எளிமைகண்டு இரங்குவாய் வா வா வா
ஏறுபோல் நடையினாய் வா வா வா

இளையபர தத்தினாய் வா வா வா
எதிரிலா வலதினாய் வா வா வா
ஒளியிழந்த நாட்டிலே நின்றேறும்
உதயஞாயி றொப்பவே வா வா வா
களையிழந்த நாட்டிலே முன்போல
களைசிறக்க வந்தனை வா வா வா
விளையுமாண்பு யாவையும் பார்த்தன்போல்
விழியினால் விளக்குவாய் வா வா வா

----------------------
Thanks to (Fan of Bharathyar) for correcting these lyrics. May 26, 2008
This is where you edit and then post corrections:
Artist:
Title:
Songwriter:
Your name (just to give you credit, optional):
Email (to let you know, when it's posted):
Enter the code exactly as it appears: